X
தமிழ் » திரைப்படங்கள் » பாரிஸ் ஜெயராஜ்
பாரிஸ் ஜெயராஜ்

பாரிஸ் ஜெயராஜ்

Comedy | Drama | 12 Feb 2021 | U/A | 136 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

பாரிஸ் ஜெயராஜ் கதை

பாரிஸ் ஜெயராஜ் இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், அனைகா சொட்டி, ஸ்வாதிக நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் கதை வடசென்னையில் கானா பாடல்களை பாடும் பிரபலமாக சந்தானம் (பாரிஸ் ஜெயராஜ்) உள்ளார். இவருக்கும் நாயகி சஷ்டிகா ராஜேந்திரனுக்கு இடையே காதல் மலர்கிறது. இந்த காதலை பிடிக்காத சஷ்டிகாவின் தந்தை ஆர்.எஸ். ஷிவாஜி, 'வக்கீல்' பிருதிவ் ராஜ் (பிரகாஷ் ராஜ்) உதவியோடு சில சூழ்ச்சி செய்து இவர்களது காதலை உடைக்கிறார். இதனால் மனமுடையும் சந்தானம் போதைக்கு அடிமை ஆகிறார். காதல் தோல்வியால் மனமுடைந்து இருக்கும் நடிகை அணைக்கா சோட்டி (திவ்யா) சந்தானத்தை தனது கல்லூரியில் நடக்கும் ஒரு விழாவில் பாட அழைக்கிறார். பின் சந்தானம் மற்றும் அணைக்கா சோட்டி இடையே நடக்கும் சில சந்திப்புகளால் இவர்களுக்குள் காதல் மலர்கிறது. பின் இவர்களது காதல் திருமணம் வரை செல்ல, திருமணத்தில் 'வக்கீல்' பிருதிவ் ராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் செய்யும் கலாட்டாவில் திருமணம் நிறுத்தப்படுகிறது. மீண்டும் அணைக்கா சோட்டியை கரம் பிடிக்க முயற்சி செய்யும் சந்தானத்தின் காதல் பாதையில், அணைக்காவின் முன்னாள் காதலர் தடையாக வருகிறார். பின் சந்தானத்தின் காதல் என்ன ஆனாது? என்பதே படத்தின் நகைச்சுவையான திரைக்கதை.
Read More

பாரிஸ் ஜெயராஜ் நடிகர்கள் & படக்குழுவினர்

பாரிஸ் ஜெயராஜ் அணியின் தகவல்

இயக்குனர் ஜான்சன் கே
ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன்
தொகுப்பாளர் பிரகாஷ் மாபு
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் கே.குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பாரிஸ் ஜெயராஜ் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஜாலியாக ஒரு வடசென்னை ரவுண்டு சென்ற பீல் வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்.

பாரிஸ் ஜெயராஜ் ட்ரெய்லர்

Video Thumbnail

பாரிஸ் ஜெயராஜ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பாரிஸ் ஜெயராஜ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+