X
தமிழ் » திரைப்படங்கள் » 10 என்றதுக்குள்ள
10 என்றதுக்குள்ள

10 என்றதுக்குள்ள

Action | Romance | 21 Oct 2015 | U |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

10 என்றதுக்குள்ள கதை

10 என்றதுக்குள்ள தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்க, எ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் சமந்தா நடிக்க இமான் இசையமைத்துள்ளார். கதை :  10 என்றதுக்குள்ள பெயரிலேயே படத்தின் கரு ஒளிந்துள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம் தன்னை ஜேம்ஸ் பாண்ட் போன்ற ஒரு பெரிய ஹீரோவாக எண்ணிக்கொண்டு எந்த காரியமானாலும் அதனை 10 எண்ணுவதற்குள் முடித்துவிடுகிறார். 15 முறை வண்டி ஓட்டுவதில் தோற்றுப்போன சமந்தாவிற்கு விக்ரம் பயிற்சியாளராக வருகிறார்.  மறுபுறம் உத்தரகாண்டில் இருக்கும் ஒரு கும்பல் சமந்தாவை கடத்த பசுபதிக்கு வேலை தருகின்றது. அதன் பொறுப்பு விக்ரமிடம் வர காரில் சமந்தா இருப்பதை அறியாமல் வண்டியை ஒப்படைக்க உதிரகாண்ட் செல்கிறார். விக்ரம் சமந்தாவை உத்தரகாண்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்தாரா? அவர்களுக்கு நேர்ந்தது என்ன..? இவர்களை ஆக்சனில் இழுப்பதற்கான பின்னணி என்ன என்பதை விறுவிறுப்புடனும், ட்விஸ்ட்களுடனும் திரையில் காணுங்கள்..
Read More

10 என்றதுக்குள்ள நடிகர்கள் & படக்குழுவினர்

10 என்றதுக்குள்ள அணியின் தகவல்

இயக்குனர் விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

10 என்றதுக்குள்ள விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
வண்ணமயமான லொகேஷன்கள், அழகான நாயகன், அம்சமான நாயகன், விதவிதமான கார்கள், கொட்டியிறைக்க தயாரிப்பாளர் எல்லாம் இருந்தும், சுவாரஸ்யமான கதை இல்லாத படம் எப்படியிருக்கும்? பாவம் கதைப் பஞ்சம் தமிழ் சினிமாவை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்தப் படம். படத்தின் ட்ரைலர், பாடல்கள் பார்த்தபோது ஐ என்ற அஞ்சாதவாசத்திலிருந்து கலர்புல்லாக மீண்டு வந்திருக்கிறார் விக்ரம் என்று தோன்றியது. படம் பார்த்தால்தான் தெரிகிறது, இவர் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது. படம் பார்த்து முடித்தபோது, பத்து எண்றதுக்குள்ள இந்த மாதிரி படங்கள் முடிந்துவிடக் கூடாதா என்ற நினைப்புதான் மேலோங்கியது!!

10 என்றதுக்குள்ள திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

10 என்றதுக்குள்ள

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+