ராம்போ - தமிழ் அதிரடி திரைப்படமாகும், இப்படத்தை எம். முத்தையா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை கிப்ரான் வைபோதா உருவாக்கியுள்ளார்.
வெளியீட்டு தேதி
ராம்போ திரைப்படம் 2025 அக்டோபர் 10 ஆம் தேதி முதல் SunNXT தளத்தில் வெளியிடப்பட்டது.