X
தமிழ் » திரைப்படங்கள் » சகலகலா வல்லவன்
சகலகலா வல்லவன்

சகலகலா வல்லவன்

Comedy | Romance | 31 Jul 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சகலகலா வல்லவன் கதை

சகலகலா வல்லவன் அப்பாடக்கர் தமிழ் நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படம். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி மற்றும் சூரி இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
Read More

சகலகலா வல்லவன் நடிகர்கள் & படக்குழுவினர்

சகலகலா வல்லவன் அணியின் தகவல்

இயக்குனர் சுராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சகலகலா வல்லவன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தென்காசியில் சேர்மன் பதவிக்கான மோதலில் ஜெயம் ரவி குடும்பத்துக்கும், சூரி குடும்பத்துக்கும் பெரும் பகை. ஆனால் அந்தப் பகையை, சூரியின் அக்கா மகள் அஞ்சலியைக் கண்டதும் மறந்து நட்பாகிறார் ஜெயம் ரவி. இருவரும் ரொம்ப சீக்கிரமே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியின் சொந்த மாமாவான ராதாரவி, தன் மகள் த்ரிஷாவின் திருமணத்துக்காக ஊரையே சென்னைக்கு அழைக்கிறார். திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஜான் விஜய்யை போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்ய, வேறு வழியின்றி த்ரிஷாவை மணக்கிறார் ஜெயம் ரவி. வழக்கமான காமெடி மசாலாதான். ஆனால் ஆங்காங்கே சுவையயான சிரிப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் அப்பாடக்கராக நிற்கிறான் சகலகலா வல்லவன்!

சகலகலா வல்லவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சகலகலா வல்லவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+