twitter

    சங்குத்தேவன் கதை

    சங்குத்தேவன் இயக்குனர் சுதாகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, தன்ஷிகா நடித்த திரைப்படம். இப்படத்திற்கு சினேகன் பாடல் வரிகளை எழுத, பிரேம்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தினை விஜய் சேதுபதி, ஜெ எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சங்குத்தேவன் with us? Please send it to us ([email protected]).