X
தமிழ் » திரைப்படங்கள் » சில நொடிகளில்
சில நொடிகளில்

சில நொடிகளில்

Drama | Family | Thriller | 24 Nov 2023 | A | 94 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

சில நொடிகளில் கதை

சில நொடிகளில் - இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், புன்னகை பூ கீதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் தயாரிப்பாளராக நடிகை புன்னகை பூ கீதா தயாரிக்க, பல இசை குழு இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளது. திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அபிமன்யூ சதானந்தன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷைஜல் பிவி எடிட்ங் செய்துள்ளார். 2024 நவம்பர் 24ல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. சில நொடிகளில் திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் சில நொடிகளில் திரைப்படத்தின் பாடல் & டிரைலர் வீடியோக்கள் சில நொடிகளில் திரைப்படத்தின் கதை இப்படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா உடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழும் இவருக்கு யாஷிகா ஆனந்த் என்னும் மாடல் அழகியின் அறிமுகம் கிடைக்கிறது. ரிச்சர்ட் யாஷிகாவுடன் கள்ள காதல் தொடர்பில் உள்ளார். ஒரு கட்டத்தில் கீதா வீட்டில் இல்லாத சமயத்தில் யாஷிகாவை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். இருவரும் போதை மருந்தை எடுத்து கொள்கின்றனர். தீடிரென ரிச்சர்ட்-ன் மனைவி கீதா தோழிகளுடன் வீட்டிற்கு திரும்புகிறார். இதனால் அதிர்ச்சியாகும் ரிச்சர்ட் யாஷிகாவை பின் வாசல் வழியாக போக சொல்கிறார். பின் யாஷிகா இறந்து கிடப்பதை அறியும் ரிச்சர்ட், யாஷிகாவை ஒரு பெட்டியில் வைத்து புதைக்கிறார். யாஷிகாவின் தோழி என சொல்லி ஒரு பெண் பத்திரிகையாளர் வந்து ரிச்சர்ட்-யை மிரட்டுகிறார். பின் என்ன நடக்கிறது என்பது தான், சில நொடிகளில் திரைப்படத்தின் கதை.
Read More

சில நொடிகளில் நடிகர்கள் & படக்குழுவினர்

சில நொடிகளில் அணியின் தகவல்

இயக்குனர் வினய் பரத்வாஜ்
ஒளிப்பதிவாளர் அபிமன்யு சடனந்தன்
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் புன்னகை பூவே கீதா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சில நொடிகளில் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
இப்படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா உடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழும் இவருக்கு யாஷிகா ஆனந்த் என்னும் மாடல் அழகியின் அறிமுகம் கிடைக்கிறது. ரிச்சர்ட் யாஷிகாவுடன் கள்ள காதல் தொடர்பில் உள்ளார். ஒரு கட்டத்தில் கீதா வீட்டில் இல்லாத சமயத்தில் யாஷிகாவை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். இருவரும் போதை மருந்தை எடுத்து கொள்கின்றனர். தீடிரென ரிச்சர்ட்-ன் மனைவி கீதா தோழிகளுடன் வீட்டிற்கு திரும்புகிறார். இதனால் அதிர்ச்சியாகும் ரிச்சர்ட் யாஷிகாவை பின் வாசல் வழியாக போக சொல்கிறார். பின் யாஷிகா இறந்து கிடப்பதை அறியும் ரிச்சர்ட், யாஷிகாவை ஒரு பெட்டியில் வைத்து புதைக்கிறார். யாஷிகாவின் தோழி என சொல்லி ஒரு பெண் பத்திரிகையாளர் வந்து ரிச்சர்ட்-யை மிரட்டுகிறார். பின் என்ன நடக்கிறது என்பது தான், சில நொடிகளில் திரைப்படத்தின் கதை.

சில நொடிகளில் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சில நொடிகளில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+