சொல்லிவிடவா நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கிய முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தன் குமார், சதீஷ், மனோபாலா, ராஜேந்திரன், யோகி பாபு, பாண்டி, அர்ஜுன் மற்றும் பலர் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இப்படத்தை நிவேதிதா அர்ஜுன் தயாரித்துள்ளார்.
இப்படம் கன்னட படமான பிரேமா பரதா படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது.