X
தமிழ் » திரைப்படங்கள் » தலைவன் தலைவி
தலைவன் தலைவி

தலைவன் தலைவி

Drama | Family | Romance | 25 Jul 2025 | U/A | 140 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

தலைவன் தலைவி கதை

தலைவன் தலைவி பாண்டிராஜ் இயக்கியுள்ள நகைச்சுவை மற்றும் காதல் கலந்த தமிழ்ப்படமாகும். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ய ஜோதிப் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இந்த படம் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒளிப்பதிவையும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கதை தலைவன் தலைவி ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இருவரும் வலிமையான குணநலன்கள் கொண்டவர்கள். அவர்கள் அன்பும், ஆத்திரமும், தாராளமும் கலந்த உறவாக படம் உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான பயணத்தில் அவர்களின் வாழ்க்கையை படம் காட்டுகிறது. வெளியீட்டு தேதி தலைவன் தலைவி படம் ஜூலை 25, 2025 அன்று வெளியானது.
Read More

தலைவன் தலைவி நடிகர்கள் & படக்குழுவினர்

தலைவன் தலைவி அணியின் தகவல்

இயக்குனர் பாண்டிராஜ்
கதை பாண்டிராஜ்
ஒளிப்பதிவாளர் எம் சுகுமார்
தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ்
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தலைவன் தலைவி விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
ஆனால் மொத்தத்தில், பேப்பருக்கு கொடுக்கும் மதிப்பை விட மனுஷங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதும் ச்சி.. ச்சின்னு சொல்றதும் இந்த வாய் தான்.. சிவ சிவன்னு சொல்றதும் இந்த வாய் தான் என வரும் வசனமும் எல்லா குடும்ப சண்டைக்கும் ஒரு கேவலமான சப்பை காரணம் தான் இருக்கும் என போகிற போக்கில் சொல்வதும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. படத்தை பார்த்துட்டு பரோட்டா கடைக்கு வண்டியை விடுங்க!

தலைவன் தலைவி ட்ரெய்லர்

Video Thumbnail

தலைவன் தலைவி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தலைவன் தலைவி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+