வேதாளம் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காதல், குடும்பம், அதிரடி என அனைத்தையும் கொண்ட மசாலா திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.