X
வேதாளம்

வேதாளம்

Action | Drama | 10 Nov 2015 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

வேதாளம் கதை

வேதாளம்  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காதல், குடும்பம், அதிரடி என அனைத்தையும் கொண்ட மசாலா திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.
Read More

வேதாளம் நடிகர்கள் & படக்குழுவினர்

வேதாளம் அணியின் தகவல்

இயக்குனர் சிவா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வேதாளம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
அஜீத்தை, அவரது ரசிகர் பலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படைப்பு வேதாளம். அஜீத் யார், அவர் ஏன் கொலை செய்கிறார்? லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன? என்பதை மசாலா மணத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. பரம சாது.. பயங்கர சண்டை பார்ட்டி என இரு வேறுபட்ட சுபாவங்களைக் காட்டும் பாட்ஷா டைப் படம் இது. அஜீத் எந்தக் குறையும் வைக்கவில்லை. சொல்லப் போனால் அவ்வப்போது தேங்கி நிற்கும் திரைக்கதைக்கு தோள் கொடுத்திருக்கிறது அவரது மாஸ் இமேஜ். நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்... போன்ற வசனங்களை அஜீத் பேசும் போதெல்லாம் காது கிழிகிறது அவரது ரசிகர்களின் கைத் தட்டல்களில். பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, சிறந்த டெக்னீஷியன்கள் என பெரும் பலம் கையிலிருந்தும் அதைச் சரியாகப் பிரயோகிக்கவில்லையோ இயக்குநர் சிவா என பல காட்சிகள் யோசிக்க வைக்கின்றன.

வேதாளம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வேதாளம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+