twitter
    Tamil»Movies»Vellaipookal
    வெள்ளைப்பூக்கள்

    வெள்ளைப்பூக்கள்

    U/A | 2 hrs 10 mins | Drama
    Release Date : 19 Apr 2019
    3/5
    Critics Rating
    Audience Review
    வெள்ளைப்பூக்கள் இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் பத்மஸ்ரீ விவேக் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசையமைக்கிறார்.

    இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சிவகுமார் 2019-ம் ஆண்டு மார்ச் 22-ல் வெளியிட்டுயுள்ளர். மேலும் இப்படத்தில் விவேக் உடன் பூஜா தேவரிய, தேவ், சார்லீ பேகீ ஹெண்டர்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    கதைச்சுருக்கம்
    • விவேக் இளங்கோவன்
      விவேக் இளங்கோவன்
      Director
    • ராம்கோபால் கிருஷ்ணராஜூ
      ராம்கோபால் கிருஷ்ணராஜூ
      Music Director
    • பில்மிபீட்
      3/5
      பூஜா தேவரியாவுக்கு படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. ஆனால் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். ஒரே காட்சி தான் என்றாலும், மிரட்டி இருக்கிறார். விவேக்கின் மகனாக நடித்துள்ள தேவ் தமிழுக்கு நல்ல அறிமுகம். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள பேய்ஜ் ஹெண்டர்சனும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

      திரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில், மிகையில்லாத பின்னணி இசையை தந்திருக்கிறார் ராம்கோபால் கிருஷ்ணராஜு. ஒரே பாடல் தான் என்றாலும், ராப் இசையில் கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.

      ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு, படத்தை பிரஷ்ஷாக காட்டுகிறது. படம் போராடிக்காத வகையில் எடிட் செய்திருக்கிறார் பிரவீன் கே.எல். படம் சுவாரஸ்யமாக நகர்வதற்கு பிரவீனின் எடிட்டிங்கும் ஒரு காரணம். இருப்பினும் வெள்ளைப் பூக்கள் நல்ல ஒரு புதிய அனுபவம் என்பதை மறுப்பதற்கில்லை...