X
தமிழ் » திரைப்படங்கள் » விண்வெளி பயணக் குறிப்புகள்
விண்வெளி பயணக் குறிப்புகள்

விண்வெளி பயணக் குறிப்புகள்

Sci - Fi | 20 Jul 2018 |
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

விண்வெளி பயணக் குறிப்புகள் கதை

விண்வெளி பயணக் குறிப்புகள் அறிமுக இயக்குனர் ஜெயப்பிரகாஷ், படத்தை எழுதி, இயக்கியது மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அனைத்தையும் தானே செய்து மேலும் படத்தை தானே இயக்கியுள்ளார். அத்விக் ஜலந்தர், பூஜா ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை : ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சண்டியர் துரைபாண்டி. இவருக்கு விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை வருகிறுது. அதற்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், ஊரில் உள்ள பணக்கார மனிதர்களை மிரட்டி பணம்பறிக்க முயல்கிறார். 'யாருயா இவன்... கோமாளித்தனமா விண்வெளி போறேன்னு சொல்லி பணம் பிடுங்க பார்க்கிறான்னு...' கடுப்பாகும் ஊர் பெரிசுகள், துரைபாண்டியை போட்டுத்தள்ள திட்டமிடுகிறார்கள். துரைபாண்டி கொல்லப்பட்டாரா இல்லை அவரது விண்வெளி டூர் லட்சியத்தில் வெற்றி பெற்றாரா என்பதை ஆடம்பரம் இல்லாமல் அசால்டாக சொல்கிறது விண்வெளி பயணக் குறிப்புகள்.
Read More

விண்வெளி பயணக் குறிப்புகள் நடிகர்கள் & படக்குழுவினர்

விண்வெளி பயணக் குறிப்புகள் அணியின் தகவல்

இயக்குனர் ஜெயப்பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

விண்வெளி பயணக் குறிப்புகள் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி இந்த விண்வெளி பயணக் குறிப்புகள். விண்வெளி என்றவுடன் பிரம்மாண்ட செட் போட்டு, ஸ்பேஸ் ஸ்டேஷன் எல்லாம் அமைக்காமல், கிராமத்து சூழலில் பயணிக்கிறது படம். படத்தின் மிகப்பெரிய பலம் நாயகன் அத்விக் ஜலந்தர். துரைபாண்டியாக அவர் செய்யும் சேட்டைகள், அசல் சண்டியரை நினைவுபடுத்துகிறது. பணப்பசை கொண்டவர்களை மிரட்டி கட்டிங் கேட்டபது, அமைச்சரிடம் புத்திசாலிதனமாக பேசி பணத்தை ஆட்டைய போடுவது என முதல் படத்திலேயே கலக்கி இருக்கிறார். நம்மாளுங்களுக்கு கம்பு, சோளம் எல்லாம் நல்லதுன்னு சொன்னா வாங்கமாட்டானுங்க... இதையே வேற பேரு வெச்சு வெள்ளக்காரன் பாட்டில்ல அடைச்சு வித்தா வாங்கி, வாங்கி திம்பானுங்க...' என தனது திட்டத்தை மார்கெட்டிங் செய்ய ஹீரோ பேசும் வசனம் உள்பட படத்தில் ஒரு சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

விண்வெளி பயணக் குறிப்புகள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

விண்வெளி பயணக் குறிப்புகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+