bredcrumb

விருமாண்டி அபிராமி கலக்குறாங்க.. அவங்களுக்கு 42 வயதா?.. நோ சான்ஸ்.. எப்படி இருக்காங்க பாருங்க

By Karunanithi Vikraman
| Published: Wednesday, March 4, 2026, 15:55 [IST]

சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவர் அபிராமி. தமிழில் வானவில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அவர்; கமலுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். அதனையடுத்து சில வருடங்கள் பிரேக் எடுத்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Abhirami’s Latest Photos Go Viral; Virumaandi Actress Trends Online
1/5

வானவில் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் அபிராமி

Abhirami’s Latest Photos Go Viral; Virumaandi Actress Trends Online
2/5

அதற்கு பிறகு சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்து பிஸியானார்

Abhirami’s Latest Photos Go Viral; Virumaandi Actress Trends Online
3/5

யாரும் எதிர்பார்க்காத வகையில் கமலுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது

Abhirami’s Latest Photos Go Viral; Virumaandi Actress Trends Online
4/5

முக்கியமாக அபிராமியின் நடிப்பு அப்ளாஸை அள்ளியது. பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு பிரேக் விட்டார். சில வருடங்களுக்கு பின்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

Abhirami’s Latest Photos Go Viral; Virumaandi Actress Trends Online
5/5

அப்படி அவர் நடித்த மாறா, மகாராஜா உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+