bredcrumb

Dhruv Vikram: பொண்ணுங்க எல்லாம் ஓடிவாங்க.. வனத்தி கிட்டானா இது? சியான் 2.O த்ருவ் விக்ரமின் லவ்லி போட்டோஸ்!

By Mohanraj Thangavel
| Published: Sunday, February 8, 2026, 05:20 [IST]

நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும் அவரை சியான்  2.O என்று அழைத்து வருகிறார்கள். 

Actor Dhruv Vikram Recent Lovely Stils Viral Fans Named Chiyaan 2.O
1/5

நடிகர் சியான் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிற அதே நேரத்தில் கவனம் பெறுகிற நடிகராக இருக்கிறார். 

Actor Dhruv Vikram Recent Lovely Stils Viral Fans Named Chiyaan 2.O
2/5

இவர் மிகவும் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

Actor Dhruv Vikram Recent Lovely Stils Viral Fans Named Chiyaan 2.O
3/5

கடைசியாக இவர் நடித்து வெளியான பைசன் காளமாடன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியைக் குவித்தது. இந்த படத்திற்காக ரசிகர்கள் இவரை பாராட்டினர். 

Actor Dhruv Vikram Recent Lovely Stils Viral Fans Named Chiyaan 2.O
4/5

பைசன் காளமாடன் படத்திற்காக முறையாக கபடி கற்று நடித்திருந்தார். 

Actor Dhruv Vikram Recent Lovely Stils Viral Fans Named Chiyaan 2.O
5/5

த்ருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சியான் 2.O என்று வர்ணித்து வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+