By
Mari S
| Published: Friday, April 17, 2026, 11:15 [IST]
தாய் கிழவி படத்தில் நடித்த நடிகர் முத்துக்குமாரின் ஸ்டில்ஸ் டிரெண்டாகி வருகிறது.
1/5
தாய் கிழவி தங்கமகன்.. சவஹர்லால் நேரு அலப்பறைகள்.. செம பிக்கிஷ்! | Actor Muthukumar Thaai Kizhavi Movie Stills - Filmibeat Tamil
/photos/actor-muthukumar-thaai-kizhavi-movie-stills-fb106804.html
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்து மெகா ஹிட்டான தாய் கிழவி படத்தில் சவஹர்லால் நேரு கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய முத்துக்குமரன் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்ட்டே.
2/5
தாய் கிழவி தங்கமகன்.. சவஹர்லால் நேரு அலப்பறைகள்.. செம பிக்கிஷ்! | Actor Muthukumar Thaai Kizhavi Movie Stills - Filmibeat Tamil
/photos/actor-muthukumar-thaai-kizhavi-movie-stills-fb106804.html#photos-1
பிஸியாக இருப்பதை அவர் லிட்டில் பிசிஷ் என பேசியதும் தியேட்டர் ஆடியன்ஸ் மட்டும் இல்லை சமீபத்தில் ஓடிடியில் பார்த்த ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.
3/5
தாய் கிழவி தங்கமகன்.. சவஹர்லால் நேரு அலப்பறைகள்.. செம பிக்கிஷ்! | Actor Muthukumar Thaai Kizhavi Movie Stills - Filmibeat Tamil
/photos/actor-muthukumar-thaai-kizhavi-movie-stills-fb106804.html#photos-2
தாய் கிழவியின் உயிரை காப்பாற்ற 4 லட்சம் ரூபாய் கொடுத்து உதவியவரே இவர் தான் அவரோட நல்ல மனசுக்கு கிளைமேக்ஸில் ஆப்பு வச்சிட்டீங்களே என டைரக்டரிடமே ரசிகர்கள் சண்டைக்கு செல்கின்றனர்.
4/5
தாய் கிழவி தங்கமகன்.. சவஹர்லால் நேரு அலப்பறைகள்.. செம பிக்கிஷ்! | Actor Muthukumar Thaai Kizhavi Movie Stills - Filmibeat Tamil
/photos/actor-muthukumar-thaai-kizhavi-movie-stills-fb106804.html#photos-3
சார்பட்டா பரம்பரை, மகான் என தொடர்ந்து முத்துக்குமார் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் வில்லத்தனத்திலும் ரவுசு காட்டி வருகிறார்.
5/5
தாய் கிழவி தங்கமகன்.. சவஹர்லால் நேரு அலப்பறைகள்.. செம பிக்கிஷ்! | Actor Muthukumar Thaai Kizhavi Movie Stills - Filmibeat Tamil
/photos/actor-muthukumar-thaai-kizhavi-movie-stills-fb106804.html#photos-4
தாய் கிழவி திரைப்படம் இந்தளவுக்கு வெற்றி அடைந்ததில் பாதி பெருமை இவருக்குத்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.