By
Mari S
| Published: Thursday, April 16, 2026, 09:37 [IST]
எருமை சாணி விஜய் நடித்து வரும் ரெசார்ட் வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்து வரும் அபிநயா நேத்ரன் நடிகர் நேத்ரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
1/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html
ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெசார்ட்’ வெப்தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் அபிநயா நேத்ரன் நடிகர் நேத்ரனின் மகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
2/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-1
சிறு வயதிலேயே விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் அப்பாவுடன் இணைந்து ஆடியுள்ளார். சிவகார்த்திகேயன் எல்லாம் அப்போது அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்.
3/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-2
எருமை சாணி விஜய் நடித்து வரும் ரெசார்ட் வெப்சீரிஸ் ஹார்ட் பீட் வெப்சீரிஸ் போல தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் புதிய எபிசோடுகள் வெளியாகின்றன.
4/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-3
ஐஷு எனும் சமையல் கலைஞராகவும் இரவு நேரங்களில் மாஸ்க் அணிந்த ஆரா எனும் பாடகியாகவும் நடித்து வருகிறார்.
5/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-4
அபிநயா நேத்ரன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
6/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-5
ரெசார்ட் வெப்சீரிஸில் இவருக்கும் எருமை சாணி விஜய்க்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்காகி வருகிறது.
7/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-6
தலைவாசல் விஜய் நெடுமாறன் எனும் சீஃப் செஃப்பாக நடித்து வரும் நிலையில், அவரது மகளாக நடித்து வருகிறார்.
8/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-7
இந்த வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு சினிமாவிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளார் அபிநயா நேத்ரன்.
9/10
ரெசார்ட் வெப்சீரிஸ்ல எருமை சாணி விஜய் ஜோடியா நடிப்பவர் யாரு தெரியுமா?.. அந்த பிரபல நடிகரின் மகளா? | Resort Web Series Fame Abeneya Nethrun Latest Photos And Her Background - Filmibeat Tamil
/photos/resort-web-series-fame-abeneya-nethrun-latest-photos-and-her-background-fb106766.html#photos-8
நடிகர் நேத்ரனின் மகளா இவங்க இன்னாம்மா அழகா இருக்காங்க என்றும் ஏதோ வெளிமாநில பொண்ணு என நினைத்தோமே என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.