By
Mari S
| Updated: Tuesday, April 14, 2026, 17:05 [IST]
கோவையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அங்கே அவரை சந்தித்த குழந்தைகள் அவருக்கு டெடி பியரை பரிசாக வழங்கினர்.
1/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html
கருத்துக் கணிப்புகளை தாண்டி மக்கள் விஜய்யை அனைத்து இடங்களிலும் ஆதரித்து வருவது அவர் செல்லும் இடத்தில் எல்லாம் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தாலே தெரிகிறது.
2/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-1
பொதுவாக ஓட்டுக் கேட்டு வருபவர்கள் பணம் கொடுத்து எங்க கட்சிக்கு ஓட்டுப் போடுங்க என்பார்கள். ஆனால், விஜய்க்கு நண்டு சிண்டு எல்லாம் அடி கொடுத்து விஜய்க்குத்தான் ஓட்டுப் போடணும் என அடாவடி செய்கின்றனர்.
3/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-2
ஜென்ஸி கிட்ஸ் விஜய்க்கு சப்போர்ட் செய்தால் அவருக்கு கண்டிப்பாக பெரும்பான்மை கிடைக்கும் என்கின்றனர்.
4/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-3
குழந்தைகளை மட்டுமின்றி அனைத்து வயதினரையும் 33 வருடங்களாக கவர்ந்து வைத்திருப்பது தான் விஜய்யின் பெரிய பலம்.
5/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-4
விஜய்யை வீட்டிலேயே முடக்க நினைத்தாலும் அவர் தொடர்ந்து மக்களை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறார்.
6/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-5
ஏப்ரல் 23ம் தேதி அனைத்து இடங்களிலும் இதே போன்ற ஆதரவு விஜய்க்கும் அவரது தவெக சின்னத்திற்கும் மக்கள் அளித்தால் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் தேர்தலாக அது அமையும் என்கின்றனர்.
7/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-6
விஜய்க்கு ஏகப்பட்ட அன்பு பரிசுப்பொருட்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுத்து வருகின்றனர்.
8/8
கோவையிலும் விஜய்க்கு டெடி பியர் கொடுத்த குழந்தைகள்.. செம போட்டோஸ்! | Kovai People Gives Teddy Bear And Gifts To Vijay - Filmibeat Tamil
/photos/kovai-people-gives-teddy-bear-and-gifts-to-vijay-fb106718.html#photos-7
கோவையிலும் குழந்தைகள் விஜய்க்கு டெடி பியர் பொம்மையை கொடுக்க அதை வாங்கி தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு ஊர்வலமாக சென்ற போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.