bredcrumb

ஏங்க இது பொண்ணே இல்லையாம்.. இந்தியாவோட முதல் ஏஐ நடிகையும் ரெடியாம்.. என்னங்க நடக்குது?

By Mari S
| Published: Monday, April 13, 2026, 11:48 [IST]

இன்ஸ்டாகிராமில் பெண்கள் கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு காசு பார்த்து வந்த காலம் எல்லாம் மலையேறி விடும் போல தெரிகிறது. அடுத்து ஏஐ மாடல்கள் ஹீரோயின்களாக மாற தொடங்கியுள்ளன. 

Naina Avtr AI photos
1/8

இந்தியாவின் முதல் ஏஐ சூப்பர் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொண்டு உருவாகியுள்ள ஏஐ நடிகை தான் நைனா அவதார்.

Naina Avtr AI photos
2/8

பார்க்க அச்சு அசல் பாலிவுட் ஹீரோயின் போலவே இருக்கும் இவர் பெண்ணே கிடையாது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு வித விதமான கவர்ச்சி உடைகளில் டிசைன் செய்யப்பட்டு டிரெண்டாகி வரும் ஏஐ நடிகை. 

Naina Avtr AI photos
3/8

வெப்தொடர் ஒன்றிலும் இவர் நடித்துள்ளது மட்டுமின்றி, NDTV சேனலுக்கும் பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். 

Naina Avtr AI photos
4/8

என்னங்க நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல என மாமன்னன் வடிவேலு டெம்பிளேட் மீம் தான் நினைவுக்கு வருகிறது. 

Naina Avtr AI photos
5/8

இந்த ஏஐ பெண்ணை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவது தான் கொடுமையிலும் கொடுமை. 

Naina Avtr AI photos
6/8

அந்தளவுக்கா நம்ம ஊர் இளைஞர்கள் ஏஐ பெண்ணை கூட ஜொள்ளு விட்டுப் பார்க்கிறாங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

Naina Avtr AI photos
7/8

நடிகைகள், பிக் பாஸ் பிரபலங்கள் ஒரு பக்கம் சப்ஸ்க்ரிப்ஷன் எல்லாம் ஆரம்பித்து சம்பாதித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமிலேயே ஏஐ இந்தளவுக்கு உருவாகி உள்ளது என்றால், ஆபாச பட உலகில் எப்படியெல்லாம் இதை வைத்து ஏமாற்றுவார்கள் என்று நினைத்தாலே ஷாக் ஆகிறது. 

Naina Avtr AI photos
8/8

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் எஸ்ஜே சூர்யா ரோபோவை கேர்ள் ஃபிரெண்டாக வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல, அடுத்து வரும் ஜெனரேசன் கே, லெஸ்பியன் எல்லாம் தாண்டி, ஏஐ காதல் ரேஞ்சுக்கு சென்றுவிடுவார்களோ என்கிற அச்சம் எழுகிறது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+