By
Mari S
| Published: Monday, April 13, 2026, 10:34 [IST]
LIK படத்தில் எஸ்ஜே சூர்யா கேர்ள் ஃபிரெண்டாக ரோபோ போல நடித்த நடிகை எடின் ரோஸ் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக நடித்த ரோபோ பெண்ணே இவர் தன்.
2/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-1
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் முழுக்கவே ரோபோவாக நடித்துள்ளார் எடின் ரோஸ்.
3/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-2
தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான ராவணாசூரா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர்.
4/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-3
டெலிவரி பாய் பீட்ஸா ஆன் டைம் படத்திலும் இந்த ஆண்டு இவர் நடித்துள்ளார்.
5/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-4
பாக்ஸிங்கிலும் எடின் ரோஸுக்கு ஆர்வம் அதிகம் போலத் தெரிகிறது. பாக்ஸிங் கிளவுஸ் அணிந்துக் கொண்டு அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
6/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-5
எடின் ரோஸ் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் அவரது கவர்ச்சி போட்டோக்கள் தான் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக உள்ளது.
7/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-6
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார் எடின் ரோஸ்.
8/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-7
கிளைமேக்ஸ் காட்சியில் இவருக்கும் ஒரு சூப்பரான சர்ப்ரைஸ் காட்சிகளை விக்னேஷ் சிவன் வைத்திருந்தார்.
9/9
LIK படத்துல எஸ்.ஜே. சூர்யா ஜோடியா வரும் ரோபோ யாரு தெரியுமா?.. எடின் ரோஸ் செம பிக்ஸ்! | LIK Movie SJ Suryah's Pair Edin Rose Photos - Filmibeat Tamil
/photos/lik-movie-sj-suryahs-pair-edin-rose-photos-fb106676.html#photos-8
படம் முழுக்க அப்படியே பெண் ரோபோ போல வந்து 2.0 படத்தில் எமி ஜாக்சன் எப்படி நடித்திருந்தாரோ அதே போல அசத்தினார்.