bredcrumb

தமிழ் புத்தாண்டே ஜோதிகா மேலதான் இருக்கு.. காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் ‘கருப்பு’ ஹீரோ மனைவி கலக்கல்!

By Mari S
| Published: Tuesday, April 14, 2026, 09:48 [IST]

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகை ஜோதிகா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Jyothika Kanchipuran Silk Saree photos
1/6

நடிகை ஜோதிகா காஞ்சிபுரம் பட்டுப்புடவையை உடுத்தி எடுத்த அழகான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார். 

Jyothika Kanchipuran Silk Saree photos
2/6

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் அடுத்த மாதம் மே 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. 

Jyothika Kanchipuran Silk Saree photos
3/6

சாய் அபயங்கர் இசையில் உருவான 3வது பாடல் இன்று வெளியாக உள்ளது. 

Jyothika Kanchipuran Silk Saree photos
4/6

பாலிவுட் பக்கம் கிளாமர் உடைகளை அணிந்துக் கொண்டு சில வெப் தொடர்களில் நடித்த ஜோதிகா மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வரப்போகிறாரா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. 

Jyothika Kanchipuran Silk Saree photos
5/6

மும்பையில் இருந்து தற்போது சென்னையில் தான் சூர்யாவும், ஜோதிகாவும் முகாமிட்டுள்ளதாக கூறுகின்றனர். 

Jyothika Kanchipuran Silk Saree photos
6/6

ராதிகாவுக்கு தாய் கிழவி படம் செம ஹிட் அடித்த நிலையில், ஜோதிகாவும் தமிழில் பெண்களை முன்னிலைப்படுத்தும் வலுவான கதை ஒன்றில் நடிக்கப் போகிறார் என்கின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+