bredcrumb

Summer Special : கடற்கரையில் கவர்ச்சி போட்டோஷூட்.. பிக்பாஸ் கெமி வெளியிட்ட புகைப்படங்கள்

By Jaya Devi
| Published: Monday, April 13, 2026, 16:12 [IST]
Kemi instagram

bigg boss kemi
1/6

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கெமி தாய்லாந்திற்கு ஜாலியாக டூர் சென்றுள்ளார்.
bigg boss Kemi
2/6

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் சேர்ந்த சேட்டை ரசிக்கும்படி இருந்தது.
bigg boss kemi
3/6

இதையடுத்து, விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கெமி, நாமினேஷனில் சிக்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
Kemi
4/6

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கெமி, தனது பிறந்த நாளை தாய்லாந்தில் கொண்டாடினார்.
Kemi instagram
5/6

தற்போது கெமி, கடற்கரையில் குளித்து கும்மாளமிட்டு இருக்கும் போட்டோவை போட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
bigg boss kemi
6/6

கடற்கரையில் கருப்பு உடை அணிந்து வெயிறுக்கு இதமாக அவர் பதிவிட்டு இருக்கும் இந்த போட்டோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+