By
Karunanithi Vikraman
| Published: Monday, April 13, 2026, 14:56 [IST]
சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்தது. இரண்டு பேருக்கும் அது இரண்டாவது திருமணமாகும். சூழல் இப்படி இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அந்த செட்டில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார் சம்யுக்தா. அந்த புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
குக் வித் கோமாளி செட்டில் செம ஜாலி.. சம்யுக்தா சண்முகநாதன் கணவர் அனிருதாவுடன் மாஸ் பண்றாங்க ப்பா | Samyuktha Shanmuganathan And Anirudha Srikanth’s Cook With Comali Photos Go Viral - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathan-and-anirudha-srikanths-cook-with-comali-photos-go-viral-fb106688.html
சம்யுக்தா சண்முகநாதனின் முதல் திருமண வாழ்க்கை சில காரணங்களால் விவாகரத்தில் முடிந்தது
2/6
குக் வித் கோமாளி செட்டில் செம ஜாலி.. சம்யுக்தா சண்முகநாதன் கணவர் அனிருதாவுடன் மாஸ் பண்றாங்க ப்பா | Samyuktha Shanmuganathan And Anirudha Srikanth’s Cook With Comali Photos Go Viral - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathan-and-anirudha-srikanths-cook-with-comali-photos-go-viral-fb106688.html#photos-1
அதனையடுத்து தனது மகனை வளர்த்துக்கொண்டு சிங்கிளாக இருந்தார். திரைப்படங்களிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்தார்
3/6
குக் வித் கோமாளி செட்டில் செம ஜாலி.. சம்யுக்தா சண்முகநாதன் கணவர் அனிருதாவுடன் மாஸ் பண்றாங்க ப்பா | Samyuktha Shanmuganathan And Anirudha Srikanth’s Cook With Comali Photos Go Viral - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathan-and-anirudha-srikanths-cook-with-comali-photos-go-viral-fb106688.html#photos-2
அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது
4/6
குக் வித் கோமாளி செட்டில் செம ஜாலி.. சம்யுக்தா சண்முகநாதன் கணவர் அனிருதாவுடன் மாஸ் பண்றாங்க ப்பா | Samyuktha Shanmuganathan And Anirudha Srikanth’s Cook With Comali Photos Go Viral - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathan-and-anirudha-srikanths-cook-with-comali-photos-go-viral-fb106688.html#photos-3
அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது
5/6
குக் வித் கோமாளி செட்டில் செம ஜாலி.. சம்யுக்தா சண்முகநாதன் கணவர் அனிருதாவுடன் மாஸ் பண்றாங்க ப்பா | Samyuktha Shanmuganathan And Anirudha Srikanth’s Cook With Comali Photos Go Viral - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathan-and-anirudha-srikanths-cook-with-comali-photos-go-viral-fb106688.html#photos-4
கடந்த வருடத்தில் அவர்கள் சிம்ப்பிளாக திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது சந்தோஷத்தோடு வாழ்ந்துவருகிறார்கள்
6/6
குக் வித் கோமாளி செட்டில் செம ஜாலி.. சம்யுக்தா சண்முகநாதன் கணவர் அனிருதாவுடன் மாஸ் பண்றாங்க ப்பா | Samyuktha Shanmuganathan And Anirudha Srikanth’s Cook With Comali Photos Go Viral - Filmibeat Tamil
/photos/samyuktha-shanmuganathan-and-anirudha-srikanths-cook-with-comali-photos-go-viral-fb106688.html#photos-5
இந்நிலையில் அந்த ஜோடி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறது. அப்போது செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன