By
Karunanithi Vikraman
| Published: Tuesday, April 14, 2026, 11:05 [IST]
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சின்னத்திரையில் ஆரம்பித்த அவரது பயணம் பிக்பாஸுக்கு சென்று இபோது வெள்ளித்திரையில் வந்து நிற்கிறது. அவர் நடித்த ஃபயர், 99/66 ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் அந்த இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இந்நிலையில் இன்று சித்திரை திருநாளை முன்னிட்டு ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ரச்சிதா மகாலட்சுமி அசத்திட்டாங்க.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Chithirai Festival Photos Go Viral On Instagram - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-chithirai-festival-photos-go-viral-on-instagram-fb106704.html
சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார்
2/6
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ரச்சிதா மகாலட்சுமி அசத்திட்டாங்க.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Chithirai Festival Photos Go Viral On Instagram - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-chithirai-festival-photos-go-viral-on-instagram-fb106704.html#photos-1
அதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதுவும் அவருக்கென லைம் லைட்டை கொடுத்தது
3/6
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ரச்சிதா மகாலட்சுமி அசத்திட்டாங்க.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Chithirai Festival Photos Go Viral On Instagram - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-chithirai-festival-photos-go-viral-on-instagram-fb106704.html#photos-2
பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியில் எவிக்ட் ஆன அவர்; ஃபயர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது
4/6
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ரச்சிதா மகாலட்சுமி அசத்திட்டாங்க.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Chithirai Festival Photos Go Viral On Instagram - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-chithirai-festival-photos-go-viral-on-instagram-fb106704.html#photos-3
இருப்பினும் அந்தப் படத்தில் ரச்சிதா காட்டியிருந்த கிளாமர் பெரிய பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது
5/6
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ரச்சிதா மகாலட்சுமி அசத்திட்டாங்க.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Chithirai Festival Photos Go Viral On Instagram - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-chithirai-festival-photos-go-viral-on-instagram-fb106704.html#photos-4
அந்தப் படத்துக்கு பிறகு 99/66 என்ற படத்தில் நடித்தார். அதுவும் தோல்வியைத்தான் சந்தித்தது
6/6
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.. ரச்சிதா மகாலட்சுமி அசத்திட்டாங்க.. எப்படி இருக்காங்க பாருங்க | Rachitha Mahalakshmi Chithirai Festival Photos Go Viral On Instagram - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmi-chithirai-festival-photos-go-viral-on-instagram-fb106704.html#photos-5
இந்நிலையில் சித்திரை திருநாளை முன்னிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன