By
Mari S
| Published: Wednesday, April 15, 2026, 17:23 [IST]
மலையாள புத்தாண்டு தினமான விஷு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்ட மலையாள நடிகைகள் விஷு கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
1/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html
கேரளாவில் விஷு பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகைகள் புத்தாடைகளை உடுத்தி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
2/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-1
பிரியா வாரியர், அனிகா சுரேந்திரன் போன்ற இளம் நடிகைகள் போட்டிப் போட்டு விஷுவுக்கு வாழ்த்தி சொல்லி வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
3/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-2
பிரியா வாரியர் பலரது கவனத்தை ஈர்க்கும் விதத்தில் விஷு ஆடையையே வித்தியாசமாக ரெடி பண்ணி உடுத்தி போஸ் கொடுத்து லைக்குகளை குவித்து வருகிறார்.
4/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-3
அனிகா சுரேந்திரன் சிம்பிளாக பூ போட்ட புடவையை கட்டிக் கொண்டு கை வைக்காத ஜாக்கெட்டில் கிறங்கடித்து வருகிறார்.
5/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-4
கடந்த ஆண்டு இருவருக்குமே படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டு இதுவரை இருவருக்கும் பெரிதாக படங்கள் வரவில்லை.
6/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-5
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
7/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-6
குட் பேட் அக்லி படத்தில் வில்லியாக நடித்த பிரியா வாரியர் கடைசியாக அசல் கோலார் உடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.
8/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-7
சாரா அர்ஜுன் போல மாறுவார் அனிகா என்று பார்த்தால் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையாத நிலையில், இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கமே குடிகொண்டிருக்கிறார்.
9/10
Vishu: பிரியா வாரியரா? அனிகாவா?.. விஷு ஸ்பெஷல்.. யாரு சூப்பர்? | Vishu Special: Priya Varrier And Anikha Surendran Who Will Attract Audience More? - Filmibeat Tamil
/photos/vishu-special-priya-varrier-and-anikha-surendran-who-will-attract-audience-more-fb106756.html#photos-8
இந்த இருவரில் பிரியா வாரியர் பாரம்பரிய உடையிலும் கவர்ச்சியை கலந்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.