bredcrumb

இந்த பிறந்தநாளிலிருந்து ஆர்த்தி ரவிக்கு வயது குறைந்துவிட்டது போல.. ரொம்ப கேஷுவலா எவ்வளவு அழகுனு நீங்களே பாருங்க

By Karunanithi Vikraman
| Published: Friday, April 17, 2026, 11:32 [IST]

சென்னை: ரவி மோகனின் முன்னாள் மனைவியான ஆர்த்தி இப்போது சிங்கிளாக இருக்கிறார். அவரது கவனம் எல்லாம் தனது மகன்களை அருமையாக வளர்த்துவிட வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Aarti Ravi’s Latest Instagram Photos Go Viral After Her 40th Birthday
1/6

ரவி மோகனும், ஆர்த்தி ரவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்

Aarti Ravi’s Latest Instagram Photos Go Viral After Her 40th Birthday
2/6

சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு பிரச்னையில் முடிந்தது

Aarti Ravi’s Latest Instagram Photos Go Viral After Her 40th Birthday
3/6

ஆர்த்தியை பிரிந்த ரவி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கிறார். 

Aarti Ravi’s Latest Instagram Photos Go Viral After Her 40th Birthday
4/6

ஆர்த்தி ரவியோ இப்போதுவரை சிங்கிளாகவே இருக்கிறார். அவ்வப்போது அவர் போடும் பதிவுகள் எல்லாம் கவனத்தை ஈர்த்தன

Aarti Ravi’s Latest Instagram Photos Go Viral After Her 40th Birthday
5/6

சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்

Aarti Ravi’s Latest Instagram Photos Go Viral After Her 40th Birthday
6/6

அந்த கொண்டாட்டத்தில் மகன்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+