By
Karunanithi Vikraman
| Published: Thursday, April 16, 2026, 11:55 [IST]
சென்னை: செல்வராகவனின் முன்னாள் மனைவியான சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது. அவருக்கும் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. ஆனால் செல்வாவுடனான திருமணம், பிறகு விவாகரத்து உள்ளிட்ட விஷயங்கள் அவருக்கான மார்க்கெட்டை இறக்கியது. இப்போது மீண்டும் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சோனியா அகர்வால் நகை கடை ஒன்றை திறந்து வைத்தார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
சிம்ப்பிளான சுடிதார்தான்.. அழகில் அள்ளும் சோனியா அகர்வால்.. ஹீரோயினாகவே நடிக்கலாம் பாஸ் | Sonia Agarwal Opens Jewellery Store, Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sonia-agarwal-opens-jewellery-store-photos-go-viral-on-social-media-fb106780.html
காதல் கொண்டேன் படத்தில் நடித்து அறிமுகமானவர் சோனியா அகர்வால். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
2/5
சிம்ப்பிளான சுடிதார்தான்.. அழகில் அள்ளும் சோனியா அகர்வால்.. ஹீரோயினாகவே நடிக்கலாம் பாஸ் | Sonia Agarwal Opens Jewellery Store, Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sonia-agarwal-opens-jewellery-store-photos-go-viral-on-social-media-fb106780.html#photos-1
அதனையடுத்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவை மெகா ஹிட்டாகின
3/5
சிம்ப்பிளான சுடிதார்தான்.. அழகில் அள்ளும் சோனியா அகர்வால்.. ஹீரோயினாகவே நடிக்கலாம் பாஸ் | Sonia Agarwal Opens Jewellery Store, Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sonia-agarwal-opens-jewellery-store-photos-go-viral-on-social-media-fb106780.html#photos-2
அந்த சமயத்தில் செல்வாரகவனுடன் காதல் ஏற்பட்டது. அதனையடுத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்
4/5
சிம்ப்பிளான சுடிதார்தான்.. அழகில் அள்ளும் சோனியா அகர்வால்.. ஹீரோயினாகவே நடிக்கலாம் பாஸ் | Sonia Agarwal Opens Jewellery Store, Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sonia-agarwal-opens-jewellery-store-photos-go-viral-on-social-media-fb106780.html#photos-3
இப்போது மீண்டும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சோனியா அகர்வால்
5/5
சிம்ப்பிளான சுடிதார்தான்.. அழகில் அள்ளும் சோனியா அகர்வால்.. ஹீரோயினாகவே நடிக்கலாம் பாஸ் | Sonia Agarwal Opens Jewellery Store, Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sonia-agarwal-opens-jewellery-store-photos-go-viral-on-social-media-fb106780.html#photos-4
இந்நிலையில் நகை கடையை அவர் திறந்து வைத்து புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.