bredcrumb

Divya Bharathi: கும்முனு இருக்கும் போட்டோஸை இறக்கிய திவ்ய பாரதி.. வெயிட் லாஸ் பண்ணீட்டீங்களானு கேட்கும் ரசிகர்கள்!

By Mohanraj Thangavel
| Updated: Wednesday, April 15, 2026, 14:04 [IST]

நடிகை திவ்யபாரதி தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

Actress Divya Bharathi Stunning Photos Goes Trending
1/5

திவ்யபாரதி தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 

Actress Divya Bharathi Stunning Photos Goes Trending
2/5

இவர் அடிப்படையில் மாடல் அழகி என்பதால் படங்களை பார்த்து பார்த்தே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

Actress Divya Bharathi Stunning Photos Goes Trending
3/5

மாடல் அழகியாக இருப்பதைக் காட்டிலும் சினிமாவில் இவர் அறிமுகம் ஆன பின்னர் தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. 

Actress Divya Bharathi Stunning Photos Goes Trending
4/5

இந்நிலையில் தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Actress Divya Bharathi Stunning Photos Goes Trending
5/5

இதைப் பார்த்த ரசிகர்களோ திவ்ய பாரதி முன்பைக் காட்டிலும் இப்போது ரொம்பவும் மெலிந்துவிட்டார். உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவார் போல என்று பதிவிட்டு வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+