By
Mari S
| Published: Friday, April 17, 2026, 14:43 [IST]
கென் கருணாஸ் நடிப்பில் வெளியாகி 82 கோடி வசூல் செய்த யூத் படத்தின் ஹீரோயின் பிரியான்ஷி யாதவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html
யூத் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்த பிரியான்ஷி யாதவ்வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html#photos-1
யூத் திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
3/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html#photos-2
தியேட்டரில் வெளியான யூத் திரைப்படம் 82 கோடி வசூலை ஈட்டி இந்த ஆண்டு வெளியான வெற்றிப் படங்களில் தாய் கிழவிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.
4/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html#photos-3
டெல்லியை சேர்ந்த பிரியான்ஷி யாதவ் குழந்தையில் இருந்தே இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.
5/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html#photos-4
கென் கருணாஸை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி அவரை அவரது காதலியிடம் இருந்து பிரிக்கும் வேலையை பக்காவாக படத்தில் செய்திருப்பார்.
6/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html#photos-5
அனிஷ்மா, மீனாட்சி தினேஷை விட இவர் தான் செம அழகு என இளம் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாவை ஃபாலோ செய்து வருகின்றனர்.
7/7
82 கோடி வசூல்.. செம ஹேப்பியாக இருக்கும் யூத் ஹீரோயின்.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Youth Actress Priyanshi Yadav Latest Photos - Filmibeat Tamil
/photos/youth-actress-priyanshi-yadav-latest-photos-fb106812.html#photos-6
இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.