By
Mohanraj Thangavel
| Published: Thursday, April 16, 2026, 11:05 [IST]
நடிகை மகிமா நம்பியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Mahima Nambiar: சூரியின் மண்டாடி பட நாயகியின் ரீசெண்ட் போட்டோஸ்.. மகிமா நம்பியார் கலக்குறாங்களே! | Mandaadi Movie Actress Mahima Nambiar Gorgeous Photos - Filmibeat Tamil
/photos/mandaadi-movie-actress-mahima-nambiar-gorgeous-photos-fb106774.html
மகிமா நம்பியார் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே நடித்து வருகிறார். தற்போது கதாநாயகியாக வளர்ந்துள்ளார்.
2/6
Mahima Nambiar: சூரியின் மண்டாடி பட நாயகியின் ரீசெண்ட் போட்டோஸ்.. மகிமா நம்பியார் கலக்குறாங்களே! | Mandaadi Movie Actress Mahima Nambiar Gorgeous Photos - Filmibeat Tamil
/photos/mandaadi-movie-actress-mahima-nambiar-gorgeous-photos-fb106774.html#photos-1
இவர் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்தவர், தமிழில் சாட்டை படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.
3/6
Mahima Nambiar: சூரியின் மண்டாடி பட நாயகியின் ரீசெண்ட் போட்டோஸ்.. மகிமா நம்பியார் கலக்குறாங்களே! | Mandaadi Movie Actress Mahima Nambiar Gorgeous Photos - Filmibeat Tamil
/photos/mandaadi-movie-actress-mahima-nambiar-gorgeous-photos-fb106774.html#photos-2
வாய்ப்புக்காக படங்களைத் தேர்வு செய்யாமல், தனக்கான கதாபாத்திரத்திரத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு நடித்து வருகிறார்.
4/6
Mahima Nambiar: சூரியின் மண்டாடி பட நாயகியின் ரீசெண்ட் போட்டோஸ்.. மகிமா நம்பியார் கலக்குறாங்களே! | Mandaadi Movie Actress Mahima Nambiar Gorgeous Photos - Filmibeat Tamil
/photos/mandaadi-movie-actress-mahima-nambiar-gorgeous-photos-fb106774.html#photos-3
தற்போது நடிகர் சூரியின் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
5/6
Mahima Nambiar: சூரியின் மண்டாடி பட நாயகியின் ரீசெண்ட் போட்டோஸ்.. மகிமா நம்பியார் கலக்குறாங்களே! | Mandaadi Movie Actress Mahima Nambiar Gorgeous Photos - Filmibeat Tamil
/photos/mandaadi-movie-actress-mahima-nambiar-gorgeous-photos-fb106774.html#photos-4
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
6/6
Mahima Nambiar: சூரியின் மண்டாடி பட நாயகியின் ரீசெண்ட் போட்டோஸ்.. மகிமா நம்பியார் கலக்குறாங்களே! | Mandaadi Movie Actress Mahima Nambiar Gorgeous Photos - Filmibeat Tamil
/photos/mandaadi-movie-actress-mahima-nambiar-gorgeous-photos-fb106774.html#photos-5
இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.