bredcrumb

கும் இருட்டு.. சைத்ரா ஜே ஆச்சரின் கவர்ச்சி போஸ்.. ஜூம் பண்ணி பீலான ஃபேன்ஸ்!

By Jaya Devi
| Updated: Wednesday, April 15, 2026, 18:01 [IST]
 Chaithra j achar Instagram 
Chaithra j achar I
1/5

நடிகை சைத்ரா ஜே ஆச்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Chaithra j achar
2/5

கன்னட நடிகையான சைத்ரா ஜே ஆச்சர் “2019 ஆம் ஆண்ட வெளியான 'Mahira' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
Chaithra j achar
3/5

அதன்பின் '777 Charlie' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்
Chaithra j achar
4/5

நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்த 'Toby' படம் இவருக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது.
Chaithra j achar
5/5

அதைத்தொடர்ந்து தமிழில் 3 BHK படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அண்மையில் சசிக்குமார் நடித்த ‘மை லார்ட்‘ படத்தின் லீட் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+