bredcrumb

என்ன டிரெஸ்ஸும்மா இது.. லுங்கியா? ஜீன்ஸா? ஸ்கெர்ட்டா?.. ஆட்டோக்காரி ஏஞ்சலின்!

By Mari S
| Published: Wednesday, April 15, 2026, 09:53 [IST]

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே ஏஞ்சலின் ரக்‌ஷன் உடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Angelin Instagram photos
1/8

விஜய் டிவியில் ஸ்டார்டப் சிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஏஞ்சலின் ரம்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். 

Angelin Instagram photos
2/8

பிரபல தொகுப்பாளினியாக சமீப காலமாக இட்லி கடை முதல் லீடர் பட ம் வரை தொகுத்து வழங்கி வரும் ஏஞ்சலின் போட்டோஸ் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. 

Angelin Instagram photos
3/8

ஏஞ்சலின் நடத்தும் பாட்காஸ்ட்டுகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

Angelin Instagram photos
4/8

ரம்பாவுடன் நல்ல நட்பில் நெருக்கமாக பழகி வருகிறார் தொகுப்பாளினி ஏஞ்சலின். 

Angelin Instagram photos
5/8

விஜே ரக்‌ஷன் உடன் இணைந்து வித்தியாசமான உடையை அணிந்துக் கொண்டு அவர் நடத்திய லேட்டஸ்ட் பேஷன் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Angelin Instagram photos
6/8

லுங்கியா?, ஜீன்ஸா? அல்லது ஸ்கெர்ட்டா? என்னவென்றே தெரியாத வகையில் அனைத்தையும் கலந்துக்கட்டி உருவாக்கப்பட்ட கவர்ச்சி உடையில் ஆட்டோக்காரியாக மாறி ஏஞ்சலின் போஸ் கொடுத்துள்ளார். 

Angelin Instagram photos
7/8

முட்டித்தெரிய குட்டி ஸ்கெர்ட்டில் ஏஞ்சலின் கொடுத்த கவர்ச்சி போஸ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

Angelin Instagram photos
8/8

ஏஞ்சலின் அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+