bredcrumb

Saanve Megghana: பிங்க் கலர் சேலையில் இளசுகளின் மனசை பிச்சுத் திண்ணும் சான்வி மேக்னா.. பாவம்ப்பா பசங்க!

By Mohanraj Thangavel
| Published: Thursday, April 16, 2026, 14:21 [IST]

நடிகை சான்வி மேக்னா தனது இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Saanve Megghana Shares Her Recent Pink Colour Saree Gorgeous Photos
1/6

நடிகை சான்வி மேக்னா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 

Actress Saanve Megghana Shares Her Recent Pink Colour Saree Gorgeous Photos
2/6

விளம்பர படங்கள், படங்கள், ஆல்பம் பாடல்கள் என எல்லாவற்றிலும் சான்வி கலக்கி வருகிறார். 

Actress Saanve Megghana Shares Her Recent Pink Colour Saree Gorgeous Photos
3/6

எக்ஸ்ட்ரீம் ஹோம்லி மினிமம் கிளாமர் என தனது திரை வாழ்க்கை நீண்ட தூரத்திற்கு இருக்க வேண்டும் என்று தெளிவாக உள்ளார். 

Actress Saanve Megghana Shares Her Recent Pink Colour Saree Gorgeous Photos
4/6

இவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள அவரது அழகான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Saanve Megghana Shares Her Recent Pink Colour Saree Gorgeous Photos
5/6

நெட்டிசன்கள் பலரும் சான்வி அழகாக இருக்கிறார், என்று ஜொள்ளு வடித்து வருகிறாரக்ள். மேலும் பலரோ அவரது அடுத்த படத்தின் அப்டேடை கேட்டு வருகிறார்கள். 

Actress Saanve Megghana Shares Her Recent Pink Colour Saree Gorgeous Photos
6/6

இவர் பகிர்ந்த புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+