By
Jaya Devi
| Published: Tuesday, April 14, 2026, 18:49 [IST]
1/6
Rambha: பலரின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரம்பாவின் அழகிய போட்டோஸ்! | Actress Rambha Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-rambha-instagram-photos-fb106726.html
90களில் இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தனது 15 வயதிலேயே மலையாளத் படங்கள் மூலம் ரம்பா திரைத்துறைக்கு அறிமுகமானார்.
2/6
Rambha: பலரின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரம்பாவின் அழகிய போட்டோஸ்! | Actress Rambha Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-rambha-instagram-photos-fb106726.html#photos-1
1992 ஆம் ஆண்டில், மீண்டும் நடிகர் வினீத் உடனே இணைந்து "சம்பகுளம் தச்சன்" என்ற படத்தில் நடித்தார்.
3/6
Rambha: பலரின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரம்பாவின் அழகிய போட்டோஸ்! | Actress Rambha Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-rambha-instagram-photos-fb106726.html#photos-2
மலையாளத்தைத் தொடர்ந்து, ரம்பா பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் "உழவன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
4/6
Rambha: பலரின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரம்பாவின் அழகிய போட்டோஸ்! | Actress Rambha Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-rambha-instagram-photos-fb106726.html#photos-3
சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா போன்ற வெற்றிப்படங்களில் நடித்த இவர், கடைசியாக "பெண் சிங்கம்" படத்தில் நடித்தார்
5/6
Rambha: பலரின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரம்பாவின் அழகிய போட்டோஸ்! | Actress Rambha Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-rambha-instagram-photos-fb106726.html#photos-4
நடிகை ரம்பா 2010-ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்ற கனடா நாட்டுத் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார்.
6/6
Rambha: பலரின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரம்பாவின் அழகிய போட்டோஸ்! | Actress Rambha Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-rambha-instagram-photos-fb106726.html#photos-5
திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் செட்டிலான ரம்பாவிற்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு மகன் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர்.