bredcrumb

முகத்தை மூடிக்கொண்டு 4வது காதலனை சந்தித்த கிம் கர்தாஷியன்.. ஆனால், அது காட்டி கொடுத்துடுச்சே!

By Mari S
| Published: Friday, April 17, 2026, 18:08 [IST]

ஹாலிவுட் மாடலும் டிவி நடிகையுமான கிம் கர்தாஷியன் முகத்தை மூடிக்கொண்டு காதலர் லீவிஸ் ஹாமில்டனை சந்தித்த போட்டோக்களை அவரே ஷேர் செய்துள்ளார். 

Kim Kardashian latest photos
1/10

3வது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து பிரிந்த சர்வதேச சூப்பர் மாடல் கிம் கர்தாஷியன் தற்போது எஃப் 1 கார் ரேசர் லீவிஸ் ஹேமில்டனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவருடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Kim Kardashian latest photos
2/10

முகத்தை மூடிக்கொண்டு தனது காதலரை சந்திக்க கிம் கர்தாஷியன் சென்ற நிலையில், அதற்காக ரெடியான போட்டோக்களை அவரே ஷேர் செய்துள்ளார். 

Kim Kardashian latest photos
3/10

ஹாலிவுட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் சுமார் 35 கோடி ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்து வருகின்றனர். 

Kim Kardashian latest photos
4/10

கிம் கர்தாஷியன் முகத்தை மூடிக்கொண்டு பொதுவெளியில் ரகசியமாக நடந்து சென்ற போட்டோக்களையும் அவர் ஷேர் செய்துள்ளார். 

Kim Kardashian latest photos
5/10

நம்ம ஊரில் டூவீலர் ஓட்டும் பெண்கள் முகத்தை ஷால் வைத்துக் கட்டிக் கொள்வது போல முகத்தை கர்ச்சீப் வைத்துக் கட்டிக் கொள்கிறார் கிம் கர்தாஷியன்.

Kim Kardashian latest photos
6/10

அமெரிக்காவில் பொதுவெளியில் நடந்துச் சென்ற கிம் கர்தாஷியனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Kim Kardashian latest photos
7/10

முகத்தை மறைத்தாலும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக கவர்ச்சி விருந்தையும் தாராளமாக கொடுக்க கிம் தவறவில்லை என கமெண்ட்டுகள் குவிகின்றன. 

Kim Kardashian latest photos
8/10

தனது புதிய காதலருடன் ஜாலியாக இருந்த தருணங்களையும் போட்டோக்களாக எடுத்து ஷேர் செய்துள்ளார். 

Kim Kardashian latest photos
9/10

கூடிய சீக்கிரமே 4வது முறையாக திருமணம் செய்துக் கொள்ளப்போகிறாரா கிம் கர்தாஷியன் என கேள்விகளும் கிளம்பி உள்ளன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+