bredcrumb

Photo: வரம்பு மீறி காட்ட மாட்டேனு சொன்ன அபிராமியா இது?

By Jaya Devi
| Published: Friday, April 17, 2026, 18:00 [IST]
Abhirami Venkatachalam
Abhirami Venkatachalam
1/8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி, இணையத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
Abhirami Venkatachalam
2/8

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின் சினிமாவில் தடம் பதித்தவர் தான் நடிகை அபிராமி. இவர் 'NOTA' படத்தில் நடித்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
Abhirami Venkatachalam
3/8

அதன் பின், "நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட், வான் மூன்று, துருவ நட்சத்திரம், வல்லான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Abhirami Venkatachalam
4/8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார் அபிராமி வெங்கடாச்சலம்.
Abhirami Venkatachalam
5/8

தற்போது அவருக்கு எந்தவாய்ப்புகளும் இல்லாததால், இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Abhirami Venkatachalam
6/8

அந்த மாதிரி போட்டோ கேட்ட, சப்ஸ்கிரைபர்களிடம், இங்கு யாராவது நான் நிர்வாணமாக நிற்பேன் என்று எதிர்பார்த்தால், தயவு செய்து நீங்கள் அன்-சப்ஸ்கிரைப் செய்யலாம்.
Abhirami Venkatachalam
7/8

இது ஒரு ஆபாச தளம் அல்ல என்று சொன்ன அபிராமி, படுகவர்ச்சியாக இருக்கும் போட்டோவை பார்த்து வரம்பு மீற மாட்டேனு சொன்ன அபிராமியா இது? என கேட்டு வருகின்றனர்.
Abhirami Venkatachalam
8/8

நடிகை அபிராமியை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+