bredcrumb

ஸ்ரீகாந்துக்கு இவ்ளோ பெரிய மகளா?.. பிறந்தநாள் பார்ட்டி களைகட்டுதே!

By Mari S
| Published: Thursday, January 29, 2026, 20:06 [IST]

நடிகர் ஸ்ரீகாந்தின் மகள் ஆஹானாவின் 15வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது அம்மா வந்தனா வெளியிட்டுள்ளார். 

Srikanth daughter birthday celebration pics
1/6

நடிகர் ஸ்ரீகாந்தின் மகள் ஆஹானா ஸ்ரீகாந்த் தனது 15வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய சந்தோஷத்தை அம்மா வந்தனா ஸ்ரீகாந்த் பகிர்ந்துள்ளார். 

Srikanth daughter birthday celebration pics
2/6

நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு பல ஆண்டுகளாக சந்தோஷ வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 

Srikanth daughter birthday celebration pics
3/6

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஸ்ரீகாந்த் சிறைக்குச் சென்ற போது கூட தனது கணவரை விட்டுக் கொடுக்காமல் அவரை காப்பாற்ற வந்தனா போராடினார். 

Srikanth daughter birthday celebration pics
4/6

தனது மகளின் 15வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை அவர் வெளியிட்டு சந்தோஷமாகியுள்ளார். 

Srikanth daughter birthday celebration pics
5/6

ஸ்ரீகாந்த் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரே என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Srikanth daughter birthday celebration pics
6/6

தேவதர்ஷினி மகள் நியதி போல வந்தனாவும் நடிக்க வருவாரா? அல்லது படிப்பில் ஆர்வம் காட்டுவாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+