bredcrumb

விமலா ராமன் - வினய் எங்கே போயிருக்காங்க பாருங்க.. ஜோடி செம ஜாலியா என்ஜாய் பண்றாங்களே ப்பா!

By Karunanithi Vikraman
| Published: Monday, December 22, 2025, 14:52 [IST]

சென்னை: நடிகர் வினய் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்கு பிறகு ஜெயம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரும் நடிகை விமலா ராமனும் தீவிரமாக காதலித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் ஜோடியாக துபாய்க்கு சென்றிருக்கிறார்கள்.

Actor Vinay and Vimala Raman Enjoy Romantic Dubai Vacation
1/5

உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் வினய்

Actor Vinay and Vimala Raman Enjoy Romantic Dubai Vacation
2/5

அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது

Actor Vinay and Vimala Raman Enjoy Romantic Dubai Vacation
3/5

அதனையடுத்து ஜெயம்கொண்டான் படத்திலும் ஹீரோவாக நடித்தார். அதுவும் சூப்பர் ஹிட்டானது

Actor Vinay and Vimala Raman Enjoy Romantic Dubai Vacation
4/5

திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய; இப்போது வில்லனாக நடித்துவருகிறார்

Actor Vinay and Vimala Raman Enjoy Romantic Dubai Vacation
5/5

ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த விமலா ராமனை காதலித்துவருகிறார்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+