By
Mohanraj Thangavel
| Published: Wednesday, July 2, 2025, 21:40 [IST]
Sobhita Dhulipala: நடிகை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
1/6
Sobhita Dhulipala: ஜம்முனு வாழும் நடிகை சோபிதா துலிபாலா.. கேமராவும் கையுமா கலக்குறாங்களே! | Actreess Sobhita Dhulipala Instagram Photos With Camera - Filmibeat Tamil
/photos/actreess-sobhita-dhulipala-instagram-photos-with-camera-fb102841.html
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே மிகவும் வித்தியாசமானவராக உள்ளார்.
2/6
Sobhita Dhulipala: ஜம்முனு வாழும் நடிகை சோபிதா துலிபாலா.. கேமராவும் கையுமா கலக்குறாங்களே! | Actreess Sobhita Dhulipala Instagram Photos With Camera - Filmibeat Tamil
/photos/actreess-sobhita-dhulipala-instagram-photos-with-camera-fb102841.html#photos-1
மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைத்த நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு என குறிப்பிடும் படியான படங்களில் நடித்துள்ளார்.
3/6
Sobhita Dhulipala: ஜம்முனு வாழும் நடிகை சோபிதா துலிபாலா.. கேமராவும் கையுமா கலக்குறாங்களே! | Actreess Sobhita Dhulipala Instagram Photos With Camera - Filmibeat Tamil
/photos/actreess-sobhita-dhulipala-instagram-photos-with-camera-fb102841.html#photos-2
இவர் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்த இவர், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
4/6
Sobhita Dhulipala: ஜம்முனு வாழும் நடிகை சோபிதா துலிபாலா.. கேமராவும் கையுமா கலக்குறாங்களே! | Actreess Sobhita Dhulipala Instagram Photos With Camera - Filmibeat Tamil
/photos/actreess-sobhita-dhulipala-instagram-photos-with-camera-fb102841.html#photos-3
திருமணத்திற்கு பின்னர் சோபிதா படங்கள் எதிலும் கமிட் ஆனது போலத் தெரியவில்லை. ஆனால் செம ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
5/6
Sobhita Dhulipala: ஜம்முனு வாழும் நடிகை சோபிதா துலிபாலா.. கேமராவும் கையுமா கலக்குறாங்களே! | Actreess Sobhita Dhulipala Instagram Photos With Camera - Filmibeat Tamil
/photos/actreess-sobhita-dhulipala-instagram-photos-with-camera-fb102841.html#photos-4
தனது காதல் கணவருடன் ரேஸ் கார் ஓட்டுவது, ஊர் ஊராக சுற்றுவது என திருமணத்திற்குப் பின்னர் இவரது மொத்த வாழ்க்கையும் மாறிவிட்டது.
6/6
Sobhita Dhulipala: ஜம்முனு வாழும் நடிகை சோபிதா துலிபாலா.. கேமராவும் கையுமா கலக்குறாங்களே! | Actreess Sobhita Dhulipala Instagram Photos With Camera - Filmibeat Tamil
/photos/actreess-sobhita-dhulipala-instagram-photos-with-camera-fb102841.html#photos-5
இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் சோபிதா சும்மா ஜம்முனு வாழ்றாங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.