By
Jaya Devi
| Published: Monday, February 20, 2023, 09:17 [IST]
1/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html
நடிகை அஹானா கிருஷ்ணா கோட்டு மட்டும் போட்டு உச்சகட்ட கவர்சசியில் போஸ் கொடுத்துள்ளார்.
2/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-1
மாடல் அழகியான அஹானா கிருஷ்ணா 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தால்.
3/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-2
நடிகர் கிருஷ்ண குமார் மற்றும் மனைவி சிந்து கிருஷ்ணாவின் நான்கு மகள்களில் மூத்தவர் தான் நடிகை அஹானா
4/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-3
திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஐ.எஸ்.சி பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த அஹானா, சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்.
5/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-4
படித்துக்கொண்டு இருக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அஹானா விளம்பர படங்களில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
6/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-5
பின்னர் 2014ம்ஆண்டு ஃபர்ஹான் பாசிலுக்கு ஜோடியாக ராஜீவ் ரவியின் நான் ஸ்டீவ் லோபஸ் படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார்
7/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-6
நடிகை அஹானா 2017ம் ஆண்டு நிவின் பாலியுடன் அல்தாஃப் இயக்கிய நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா படத்தில் நடித்துள்ளார்.
8/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-7
பின் நடிகை அஹானா டோவினோ தாமஸுடன் இணைந்து காதல் நாடகமான லூகாவில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது, முன்னணி நடிகையானார்.
9/10
PHOTOS : கோட்டு மட்டும் தான்.. உச்சகட்ட கவர்ச்சியில் கோக்கு மாக்காக போஸ் கொடுத்த மலையாள நடிகை! | Actress Ahaana Krishna Stunning Photos - Filmibeat Tamil
/photos/actress-ahaana-krishna-stunning-photos-fb87156.html#photos-8
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஹானா கிருஷ்ணாவை 2.6 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.