bredcrumb

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!

By Jaya Devi
| Published: Sunday, October 16, 2022, 16:16 [IST]
உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
1/11

நடிகை ஆண்ட்ரியா மெத்தையில் படுத்துக்கொண்டு உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை  அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
2/11

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
3/11

நடிகையாக மட்டும் இல்லாமல் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி அசத்தியவர் ஆண்ட்ரியா.

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
4/11

கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, ரசிகர்களின் க்ளாமர் ஹாட் பாக்ஸாக கலக்கி வருகிறார்.

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
5/11

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் வேற லெவலில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி பிரபலமானார்.

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
6/11

நடிகையாக மட்டும் அல்லாமல் தரமான பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார்.  புஷ்பா படத்தில் ஹிட் பாடலான சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா பாடலை பாடி பட்டிதொட்டி  எங்கும் பிரபலமாக்கினார்

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
7/11

வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் மிரட்டலாக இருந்தது. கண்களாலேயே ரசிகர்களை கிறங்க வைத்தார் ஆண்ட்ரியா

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
8/11

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற பேபி பேபி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் உம் மேல ஆசைதான் போன்ற பாடல்கள் செம்ம ஹிட்டடித்தன. அதேபோல் மெலடியான பாடல்களையும் அதிகம் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. ரசிகர்களை மயக்கிய புகைப்படம்!
9/11

கறுப்பு மொழியில் ஓர கண்ணால் நாக்கை தூக்கி அட்டகாசமாக போஸ்கொடுத்துள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+