bredcrumb

Nakkhul Family: தேவயானி தம்பி நகுலின் அழகான ஃபேமிலி போட்டோஸ்.. பொண்ணுதான் ஓவர் சேட்டை செய்யும் போலயே!

By Mohanraj Thangavel
| Published: Thursday, February 5, 2026, 12:19 [IST]

Nakkhul  Family: நடிகர் நகுல் தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். அப்படி இருக்கையில் அவர் கடந்த ஜனவரி மாதத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை அவரது மனைவி ஸ்ருதி பகிர்ந்துள்ளார். 

Actress Devayani Brother Actor Nakkhul Family Cute Photos Which Attracts Mass
1/6

நடிகர் நகுல் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர். இவர் நடிகை தேவையானியின் உடன் பிறந்த சகோதரர். 

Actress Devayani Brother Actor Nakkhul Family Cute Photos Which Attracts Mass
2/6

சினிமாவைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் இவர் மீதும் இவரது குடும்பம் மீதும் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. 

Actress Devayani Brother Actor Nakkhul Family Cute Photos Which Attracts Mass
3/6

இவரது மனைவி ஸ்ருதி இவருக்கு ஏற்ற மனைவியாகவும் குடும்பத்தலைவியாகவும் ஜொலிக்கிறார். 

Actress Devayani Brother Actor Nakkhul Family Cute Photos Which Attracts Mass
4/6

இவர்கள் தங்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றும் வருகிறது. 

Actress Devayani Brother Actor Nakkhul Family Cute Photos Which Attracts Mass
5/6

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார். 

Actress Devayani Brother Actor Nakkhul Family Cute Photos Which Attracts Mass
6/6

அவற்றை எல்லாம் பார்க்கும்போது நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி என தம்பதியர் இருவருமே செம ரொமாண்டிக்கானவர்கள் என்றும் அவரது மகள் அகீரா ரொம்பவும் சேட்டை பிடித்தவர் என்பது தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். 

X