bredcrumb

Disha Patani: ஓவர் கிளாமர்.. எக்ஸ்ட்ரீம் க்ளோசப் போட்டோக்களை இறக்கிய திஷா பதானி.. பத்திக்கிட்ட இணையம்!

By Mohanraj Thangavel
| Published: Monday, February 9, 2026, 10:38 [IST]

Disha Patani: நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான அதே நேரத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 

Actress Disha Patani Extreme Closeup Bold Photos Goes Viral
1/6

கிளாமர் குயின்: பாலிவுட்டின் ஃபிட்னஸ் மற்றும் கிளாமர் ஐகானாகத் திகழும் திஷா பதானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Actress Disha Patani Extreme Closeup Bold Photos Goes Viral
2/6

ட்ரெண்டிங் லுக்: பிட்னஸில் அதிக கவனம் செலுத்தும் திஷா, தனது கச்சிதமான உடல்வாகை வெளிப்படுத்தும் விதமாக இந்த உடைகளைத் தேர்வு செய்துள்ளார்.

Actress Disha Patani Extreme Closeup Bold Photos Goes Viral
3/6

எக்ஸ்ட்ரீம் க்ளோசப்: ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைக்கும் வகையில், மிக நெருக்கமான (Extreme Close-up) கோணங்களில் திஷா கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

Actress Disha Patani Extreme Closeup Bold Photos Goes Viral
4/6

Actress Disha Patani Extreme Closeup Bold Photos Goes Viral
5/6

திஷா பதானியின் இந்தப் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கமெண்ட் செக்ஷனில் ரசிகர்கள் ஹார்ட் மற்றும் ஃபையர் எமோஜிக்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்

Actress Disha Patani Extreme Closeup Bold Photos Goes Viral
6/6

முன் அழகிலும் பின் அழகிலும் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார் இந்த கிளாமர் குயின் திஷா பதானி. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+