By
Mohanraj Thangavel
| Updated: Thursday, December 25, 2025, 19:01 [IST]
INDRAJA SANKAR: மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
1/5
INDRAJA SANKAR: பேபி சான்டாகிளாஸாக மாறிய ரோபோ சங்கர் பேரன்.. கிருஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோஸ்! | Actress INDRAJA SANKAR And Her Family Celebrates Christmas Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-indraja-sankar-and-her-family-celebrates-christmas-photos-goes-trending-fb104402.html
மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் கிருஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை அவரது மகள் இந்திரஜா பகிர்ந்துள்ளார்.
2/5
INDRAJA SANKAR: பேபி சான்டாகிளாஸாக மாறிய ரோபோ சங்கர் பேரன்.. கிருஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோஸ்! | Actress INDRAJA SANKAR And Her Family Celebrates Christmas Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-indraja-sankar-and-her-family-celebrates-christmas-photos-goes-trending-fb104402.html#photos-1
அதில் தனது மகன் நட்சத்திரனுக்கு பேபி சான்டாகிளாஸாக ஆடைகள் அணிவித்து அழகு பார்த்துள்ளார்.
3/5
INDRAJA SANKAR: பேபி சான்டாகிளாஸாக மாறிய ரோபோ சங்கர் பேரன்.. கிருஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோஸ்! | Actress INDRAJA SANKAR And Her Family Celebrates Christmas Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-indraja-sankar-and-her-family-celebrates-christmas-photos-goes-trending-fb104402.html#photos-2
இந்த புகைப்படங்களுக்கு அவர் பதிவிட்டிருந்த கேப்ஷன் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
4/5
INDRAJA SANKAR: பேபி சான்டாகிளாஸாக மாறிய ரோபோ சங்கர் பேரன்.. கிருஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோஸ்! | Actress INDRAJA SANKAR And Her Family Celebrates Christmas Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-indraja-sankar-and-her-family-celebrates-christmas-photos-goes-trending-fb104402.html#photos-3
குடும்பமாக கிருஸ்துமஸ் கொண்டாடியதில் மகிழ்ச்சி, ஆனாலும் அப்பாவை ரொம்ப மிஸ் செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
5/5
INDRAJA SANKAR: பேபி சான்டாகிளாஸாக மாறிய ரோபோ சங்கர் பேரன்.. கிருஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோஸ்! | Actress INDRAJA SANKAR And Her Family Celebrates Christmas Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/actress-indraja-sankar-and-her-family-celebrates-christmas-photos-goes-trending-fb104402.html#photos-4
இவர்களின் கிருஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.