By
Mohana Priya
| Updated: Monday, July 26, 2021, 16:05 [IST]
அதீத கவர்ச்சி உடையில், கிக்கேற்றும் லுக்கில் ஹாட் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கொள்ளு விட வைத்துள்ளார் இனியா.
1/5
யம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா | Actress Ineya Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-ineya-hot-photos-fb72696.html
கேரளாவை சேர்ந்தவரான ஸ்ருதி சாவன்த், சினிமாவிற்காக தன் பெயரை இனியா என மாற்றிக் கொண்டார். மலையாளத்தில் சாயிரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2/5
யம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா | Actress Ineya Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-ineya-hot-photos-fb72696.html#photos-1
தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். பிறகு யுத்தம் செய், மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி, கோடிட்ட இடங்களை நிரப்புக, நான் சிகப்பு மனிதன், பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
3/5
யம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா | Actress Ineya Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-ineya-hot-photos-fb72696.html#photos-2
வாகை சூடவா படம் சிறந்த நடிகைக்காக பல விருதுகளை இவருக்கு பெற்றுத் தந்தது. கடைசியாக காஃபி, கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு எந்த மொழியிலும் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.
4/5
யம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா | Actress Ineya Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-ineya-hot-photos-fb72696.html#photos-3
இதனால் வித விதமாக உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் இனியா.
5/5
யம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா | Actress Ineya Hot Photos - Filmibeat Tamil
/photos/actress-ineya-hot-photos-fb72696.html#photos-4
லேட்டஸ்ட்டாக கழுத்தில் பெரிய சிலுவை அணிந்து, ஆரஞ்சு நிற உடையில் படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இனியா. இதை பார்த்து ரசிகர்கள் கொள்ளு விட்டு வருகின்றனர்.