By
Jaya Devi
| Updated: Sunday, December 14, 2025, 13:03 [IST]
1/6
Kasthuri: சிவப்பு சேலை.. லோ நெக் ஜாக்கெட்.. சும்மா தகதகன்னு மின்னுறாங்களே கஸ்தூரி! | Actress Kasthuri Red Saree Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-kasthuri-red-saree-instagram-photos-fb104294.html
ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. இதைத்தொடந்து தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
2/6
Kasthuri: சிவப்பு சேலை.. லோ நெக் ஜாக்கெட்.. சும்மா தகதகன்னு மின்னுறாங்களே கஸ்தூரி! | Actress Kasthuri Red Saree Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-kasthuri-red-saree-instagram-photos-fb104294.html#photos-1
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சின்னவர், செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியடைந்துள்ளன.
3/6
Kasthuri: சிவப்பு சேலை.. லோ நெக் ஜாக்கெட்.. சும்மா தகதகன்னு மின்னுறாங்களே கஸ்தூரி! | Actress Kasthuri Red Saree Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-kasthuri-red-saree-instagram-photos-fb104294.html#photos-2
நடிகை கஸ்தூரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் கலக்கிய கஸ்தூரிக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
4/6
Kasthuri: சிவப்பு சேலை.. லோ நெக் ஜாக்கெட்.. சும்மா தகதகன்னு மின்னுறாங்களே கஸ்தூரி! | Actress Kasthuri Red Saree Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-kasthuri-red-saree-instagram-photos-fb104294.html#photos-3
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி, சர்ச்சை பிரபலங்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளை கஸ்தூரி கமெண்ட் செய்து வருவார்.
5/6
Kasthuri: சிவப்பு சேலை.. லோ நெக் ஜாக்கெட்.. சும்மா தகதகன்னு மின்னுறாங்களே கஸ்தூரி! | Actress Kasthuri Red Saree Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-kasthuri-red-saree-instagram-photos-fb104294.html#photos-4
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
6/6
Kasthuri: சிவப்பு சேலை.. லோ நெக் ஜாக்கெட்.. சும்மா தகதகன்னு மின்னுறாங்களே கஸ்தூரி! | Actress Kasthuri Red Saree Instagram Photos - Filmibeat Tamil
/photos/actress-kasthuri-red-saree-instagram-photos-fb104294.html#photos-5
தற்போது நடிகை கஸ்தூரி சிவப்பு நிற சேலையில் கண்ணாடி முன் நின்று, விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன.