1/7
மஹிமா நம்பியார் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.


Click it and Unblock the Notifications
மஹிமா நம்பியார் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.
சாட்டை திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் மஹிமா நம்பியார்.
குற்றம் 23 திரைப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
இதையடுத்து, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மஹிமா.
இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
சாந்தனு பாக்யராஜ்யுடன் குண்டுமல்லி படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார்.