By
Jaya Devi
| Published: Wednesday, February 4, 2026, 21:23 [IST]
1/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html
கேரளாவில் பிறந்து, தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் கடந்த 13 ஆண்டுகளாக நடித்து வரும் பிரபல நடிகை தான் மாளவிகா மேனன்.
2/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-1
2011ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை இவர் தொடங்கினார்.
3/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-2
கடந்த 2013ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் விக்ரம் பிரபுவின் "இவன் வேற மாதிரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார்.
4/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-3
விழா, பிரம்மன், வெத்து வேட்டு மற்றும் நிஜமா நிழலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
5/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-4
இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான "அருவா சண்டை" என்கின்ற திரைப்படத்தில் மாளவிகா மேனன் நடித்திருந்தார்.
6/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-5
தற்போது தொடர்ச்சியாக மலையாள மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் இரு மலையாள திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
7/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-6
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அட்டசமான போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் மினுமினுக்கும் கவுன்போன்ற உடை அணிந்துள்ளார்.
8/8
அம்மணிக்கு மறைக்கவே முடியாத தாராள மனசு.. மாளவிகா மேனனின் போட்டோஸ்! | Actress Malavika Menon New Photo - Filmibeat Tamil
/photos/actress-malavika-menon-new-photo-fb105054.html#photos-7
மாளவிகா மேனனை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.