bredcrumb

Meena: மீனாவின் அடி நெஞ்சில் யாரு இருக்காங்க? தேவதையாக ஜொலிக்கிறாங்களே!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, December 3, 2025, 17:02 [IST]

Meena : நடிகை மீனா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மூத்த நடிகைகளில் ஒருவர். இவரது சமீபத்திய புகைப்படங்களைப் பார்க்கலாம்.

Meena 
1/5

நடிகை மீனா, தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் 90களின் தொடக்கத்தில் இருந்து 2000கள் வரை ஒரு கலக்கு கலக்கி வந்த நடிகை. 

Meena 
2/5

ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் . 

Meena 
3/5

இன்றைக்கும் மலையாளத்தில் த்ரிஷயம் 3 படத்தில் நடித்து வருகிறார். 

Meena 
4/5

அண்மையில் இவர் ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார். அந்த தொழில் மிகவும் சிறப்பாக சென்று கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

Meena 
5/5

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

X