தமிழ் சினிமாவில் நன்றாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பூனம் பஜ்வா தவறான கதையை தேர்வு செய்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications
தமிழ் சினிமாவில் நன்றாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பூனம் பஜ்வா தவறான கதையை தேர்வு செய்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார்.
தளதளனு இருந்த பூனம் பஜ்வா தற்போது உடம்பை சும்மா கில்லி மாதிரி குறைத்து நீச்சல் குளத்தில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
அழகும் திறமையும் இருந்தும்,சரியான கதைகளை தேர்வு செய்யாததால், தற்போது படவாய்ப்பை பெற படாதபாடுபட்டு வருகிறார்.
2005ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான மொடட்டி சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து கலக்கி வருகிறார்.
2008ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. பரத்துடன் இவர் நடித்த முதல்படமே வெற்றி பெற்றது.
நடிகர் ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கச்சேரி ஆரம்பம் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்து பூனம் பஜ்வாய்க்கு நல்ல எதிர்காலத்தி கொடுத்தது.
துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு, மலையாள மொழிபடங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள பூனம் பஜ்வாய்க்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.