bredcrumb

Rachitha Mahalakshmi: சட்டையில் ஒரு பட்டன் கூட போடல.. ரொம்ப ஓபனாக போட்டோக்களை இறக்கிய ரச்சிதா மகாலட்சுமி

By Mohanraj Thangavel
| Published: Saturday, January 24, 2026, 22:31 [IST]

Rachitha Mahalakshmi: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actress Rachitha Mahalakshmi Bold Photos Goes Trending On Social
1/6

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் இருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், இன்றைக்கு சினிமாவிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். 

Actress Rachitha Mahalakshmi Bold Photos Goes Trending On Social
2/6

தமிழ், கன்னடம் என ரச்சிதா மகாலட்சுமி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டு உள்ளார். 

Actress Rachitha Mahalakshmi Bold Photos Goes Trending On Social
3/6

கிளாமர், ஹோம்லி, போல்ட் என எல்லா கதாபாத்திரங்களிலும் ரச்சிதா நடித்துக் கொண்டு உள்ளார். 

Actress Rachitha Mahalakshmi Bold Photos Goes Trending On Social
4/6

தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். 

Actress Rachitha Mahalakshmi Bold Photos Goes Trending On Social
5/6

அந்த வகையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இவரது கிளாமருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. 

Actress Rachitha Mahalakshmi Bold Photos Goes Trending On Social
6/6

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 17 லட்சத்திற்கும் அதிமானோர் பின் தொடருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+